in Kanni Rasi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ….ஆஆ….ஆ…..
காதலிலே தோல்வியுற்றான்
காளை இங்கே
அவனை காதலிலே தோற்க வைத்த
கன்னி எங்கே
கவலைகளை மறந்திடவே
இந்தத் தண்ணி
டேய் ஊத்துங்கடா நூறு மில்லி
எண்ணி எண்ணி
ஆண் : வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
ஆண் : ஆம்பளைங்க பாவம்தான்
பொம்பளைக்கு லாபம்தான்
ஆசை வேணாண்டா
நான் கண்ட பாடம்தான்
ஆண் : வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
ஆண் : அன்னைக்கொரு தேவதாசு
பொண்ணாலதான் கெட்டான்டா
இன்னிக்கொரு லக்ஷ்மிபதியும்
பொண்ணாலதான் கெட்டான்டா
ஆண் : அவ போட்டா வேஷம்தான்
நான் போனேன் மோசம்தான்
ஆஅ…..ஆஆ……ஆஅ…..ஆஅ……
அவ போட்டா வேஷம்தான்
நான் போனேன் மோசம்தான்
ஆண் : உன் கதை தானே
என் கதை கூட
உருப்படியாக சேரு என் கூட
ஆண் : காதல் தந்த தோல்வியினாலே
கரைஞ்சேன் அந்த பாவியினாலே
இருவர் : வீணா போனோமே
காரணம் பெண்தானே
ஆண் : வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
ஆண் : எல்லாம் பகல் வேஷம்
ஆண் : பகல் வேஷம்
ஆண் : வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
ஆண் : அந்தோ பரிதாபம்
ஆண் : பரிதாபம்
ஆண் : புதுச் சேலை பூவு ரவிக்க
கடன வாங்கிக் குடுக்காதே ஏ ஹேய்
பொம்பள மேல் ஆசை வெச்சு
தனியாக படுக்காதே
ஆண் : பொண்ணுகள நம்பாதே
பின்னால நீ வெம்பாதே
பொண்ணுகள நம்பாதே
பின்னால நீ வெம்பாதே
ஆண் : ஆசையினாலே மோசடியாச்சு
அவ சிரிப்பாலே மனம் கெட்டுப் போச்சு
ஆண் : பொண்ணால் இப்ப வேதனைதான்
பொழப்போ இப்ப சோதனைதான்
இருவர் : அவ பேரச் சொல்லி அடிச்சோமே
நூறு மில்லி
ஆண் : வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
ஆண் : வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
ஆண் : ஆம்பளைங்க பாவம்தான்
ஆண் : பொம்பளைக்கு லாபம்தான்
இருவர் : ஆசை வேணாண்டா
நான் கண்ட பாடம்தான்
இருவர் : வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்