Kaatril Enthan Geetham Song Lyrics

in Johnny

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : { காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே } (2)
அலை போல நினைவாக
சில்லென்று வீசும்
மாலை நேர

பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே

பெண் : எங்கெங்கும்
இன்பம் அது கோலம்
போட என் உள்ள வீணை
ஒரு ராகம் தேட அன்புள்ள
நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும் நெஞ்சில்
தாபம் மேலும் ஏற்றும்

பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே

பெண் : நில்லென்று
சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில்
அலை ஓய்ந்தால்
போதும் மௌனத்தின்
ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம்
போடாதோ வாழும் காலம்
யாவும் எங்கே நெஞ்சம் தேடும்

பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே அலை போல
நினைவாக சில்லென்று
வீசும் மாலை நேர

பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே

Leave a Comment