Kaatril Or Varthai Song Lyrics

in Varalaaru

பாடகர்கள் : சாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி..
கவிதை செய்து கொண்டேன்

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…

பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி..
கவிதை செய்து கொண்டேன்

பெண் : கண்களை தொலைத்து விட்டு..
கைகளால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை..
இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்… கண் விழிப்பேன்..

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்

பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்

ஆண் : ஸ்நேகிதி .. பெண் : ஆ ஹா
ஆண் : ஸ்நேகிதி .. பெண் : ஆ ஹா
ஆண் : ஆஆ….ஆஆ
ஆண் : சுற்றி என்னை துரத்தும்
துயரமடி..
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி

பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால்
வெயிலடிக்கும்
உன்னை.. நெஞ்சுக்குள்ளே மறைப்பாள்
இளையக்கொடி

ஆண் ; மருந்துகள் இல்லா
தேசத்தில் கூட..
மைவிழி பார்வைகள் போதும்

பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட..
காதலன் புன்னகை போதும்

ஆண் : உலகங்கள் ஏழும்
பனி மூடும் போதும்..
பெண் : உன் மார்பின்
வெப்பம் போதும்

குழு : ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்

பெண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்

ஆண் : ……………………………

ஆண் : விதைகளை கிழித்து
செடி முளைக்கும்
அன்பே விதிகளை உடைத்து
உன்னை மணப்பேன்

பெண் : சதை கொண்ட மயக்கம்..
கழிந்த பின்னே
உன் சத்தியத்தின் நிழலில்
குடி இருப்பேன்

ஆண் : காதலி உதறிய
தாவணி பறந்து..
வானவில் ஆனதென்ன….

பெண் : காதலன் சிதறிய
பேனா மையில்..
வானம் தோன்றியது என்ன

ஆண் : நூற்றாண்டாய் நீளும்
முத்தங்கள் வேண்டும்
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்

ஆண் : காற்றில் ஓர் வார்தை..
மிதந்து வர கண்டேன்

ஆண் மற்றும் பெண் :
அதை நான் வாங்கி..
கவிதை செய்து கொண்டேன்

பெண் : கண்களை தொலைத்து விட்டு..
கைகளால் துலாவி வந்தேன்
பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை..
இன்றுதான் அறிந்து கொண்டேன்
ஆண் : உன் கண்ணில் தான்… கண் விழிப்பேன்..

பெண் : {ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்} (2)

Leave a Comment