Kaayam Song Lyrics

in Iravin Nizhal

பாடகர்கள் : கதிஜா ரகுமான், தீப்தி சுரேஷ், சௌந்தர்யா பாலநந்தகுமார், வீனா முரளி மற்றும் சௌமியா மஹாதேவன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

பெண்கள் குழு : காயம்
என் உன் கண் முன்
மாயம்
புதிரும் உதிரும்
ஆஹாஹா ஆஹா
ஆஹா அஹங்காரமென்

பெண்கள் குழு : பத்தினி பவித்ர சாபம்
விடாதுன்னயே விரட்டும்
மோகத்தில் நீ சிக்கி ஆடாதே
பாழாச்சு வாழ்வே ஹையோ பேய் பிசாசே
கண்ணு பொய்யி நெஞ்சும் பொய்யி
ஏடாகூடமா கந்தக பூ முளைக்க
கரையானும் நெளிந்திட
ஓ மனம் இங்கே சிதைய சதியா
யா யா யா யா யா யா ஹேய் ஏய்

பெண்கள் குழு : சாத்திரமறிந்து சூத்திரமிடு
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டால்
அவஸ்தை நீ படுவாய்
நீ கிடு கிடுவென உயர
கேவலம் எல்லாம் புரிஞ்சி
ஆசை மோசம் செஞ்ச த்ரோகியே

பெண்கள் குழு : மண் மூடி நீ புதைய உன் மேனி
புழுத் தீனியே

குழு : ………….

பெண்கள் குழு : குத்தமும் கூதமும் குல நாசமாக
கெடுத்திடும் புத்தி இரு வழி கத்தி குத்தியவனை
காவு அது வாங்காதோ
நாவின் ருசிக்கும் தோளின் பசிக்கும்
விற்பனையானவன் விற்பன்னனாகினும்
வீணா போனவனே

பெண்கள் குழு : பக்தி மார்க்கத்திலே
உன் மனம் அம்மனம் தனை கொல்லுமே
உன் திரம் மந்திரம் வினை வெல்லுமே

பெண்கள் குழு : காயம்
என் உன் கண் முன்
மாயம்
புதிரும் உதிரும்
ஆஹாஹா ஆஹா
ஆஹா அஹங்காரமென்

பெண்கள் குழு : {கண்ணெதிரே உன்னை கொன்று
மா மாற்று
உன்னரிசியில் வரியவன் பேர் போற்று
உடல் உறுப்பை பிறர் வாழ தந்திடு
இறப்பே இல்லாமலே இருப்பாய்
நீ இல்லாமலே இருப்பாய் } (2)

Leave a Comment