Kadhal Kaditham Song Lyrics

in Jodi

    பாடகி : எஸ். ஜானகி

    பாடகா் : உன்னி மேனன்

    இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

    பெண் : …………………………………..

    பெண் : காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம் வானின்
    நீலம் கொண்டு வா பேனா மையோ
    தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும்
    அஞ்சல்காரா்கள் இரவு பகல்
    எப்பொழுதும் அஞ்சல்
    உன்னைச் சோ்ந்திடும்

    ஆண் : காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம் வானின்
    நீலம் கொண்டு வா பேனா மையோ
    தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும்
    அஞ்சல்காரா்கள் இரவு பகல்
    எப்பொழுதும் அஞ்சல்
    உன்னைச் சோ்ந்திடும்

    பெண் : காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம் வானின்
    நீலம் கொண்டு வா பேனா மையோ
    தீா்ந்திடும்

    பெண் : …………………………………..

    பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்
    கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில்
    ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

    ஆண் : பொன்னே உன்
    கடிதத்தைப் பூவாலே
    திறக்கின்றேன் விரல்
    பட்டால் உந்தன் ஜீவன்
    காயம் படுமல்லோ

    பெண் : அன்பே உந்தன்
    அன்பில் ஆடிப் போகின்றேன்
    செம்பூக்கள் தீண்டும்போது
    செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

    ஆண் : காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்

    பெண் : ஹோ வானின் நீலம்
    கொண்டு வா பேனா
    மையோ தீா்ந்திடும்

    ஆண் : ம்ம்ம்… கண்ணே உன்
    கால் கொலுசில் மணியாக
    மாட்டேனா மஞ்சத்தில்
    உறங்கும்போது சினுங்க மாட்டேனா

    பெண் : ஆ… காலோடு
    கொலுசல்ல கண்ணோடு
    உயிரானாய் உயிரே நான்
    உறங்கும் போதும் உறங்கமாட்டாயா

    ஆண் : தப்பு செய்யப்
    பாா்த்தால் ஒப்புக்
    கொள்வாயா மேலாடை
    நீங்கும் போது வெட்கம்
    என்ன முந்தானையா

    பெண் : ……………………………..

    ஆண் : காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்

    பெண் : ……………………………..

    ஆண் : ஓ….வானின்
    நீலம் கொண்டு வா
    பேனா மையோ
    தீா்ந்திடும் சந்திரனும்
    சூாியனும் அஞ்சல்காரா்கள்

    ஆண் & பெண் : இரவு பகல்
    எப்பொழுதும் அஞ்சல்
    உன்னைச் சோ்ந்திடும்

    ஆண் : காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்

    பெண் : ஓ….வானின்
    நீலம் கொண்டு வா
    பேனா மையோ
    தீா்ந்திடும்

    ஆண் : ஹோ

    Leave a Comment