in Thaalam
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : டி.எல். மகாராஜன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : காதல் என்னும்
தேன் குடித்தால்
பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை
குடித்தால் என்ன தான்
நடக்கும் போதை தந்து
தெளிய செய்து ஞானம்
தருவது காதல் தான்
குழு : { ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் } (2)
ஆண் : நான் காதல்
மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே
உடைந்துவிட்டேன் ஒரு
நொடியில் ஞானம்
அடைந்துவிட்டேன்
குழு : ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : நான் காதல்
மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே
உடைந்துவிட்டேன் ஒரு
நொடியில் ஞானம்
அடைந்துவிட்டேன் அந்த
ஞானத்தில் யுகங்களை
கடந்துவிட்டேன்
ஆண் : ஒரு காதல்
வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி
யோகி காதல் யோகி
குழு : { ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் } (2)
பெண் : { ஹே காதல்
யோகி காதல் யோகி
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் } (2)
பெண் : { நீ காதல் மதுவை
குடித்துவிட்டாய் அந்த
மதுவுக்கு மனசை
விலை கொடுத்தாய் } (2)
ஆண் : ஒரு நொடியில்
ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகங்களை
கடந்துவிட்டேன்
ஆண் : ஒரு காதல் வந்தால்
போகி போகி காதல் போனால்
யோகி யோகி காதல் யோகி
பெண் : ஏ காதல் யோகி
ஏ காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
குழு : ஹே காதல் யோகி
காதல் யோகி ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
பெண் : இவன் யோகி
ஆனது ஏனோ (2)
அதை இன்று
உரைத்திடுவானோ
இல்லை நின்று
விழுங்கிவிடுவானோ
ஆண் : { ஹோ ஒரு சிறு
கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே
சிறகினிலே } (2)
நான் வானத்தில் ஏறிய
நேரத்திலே கிளி வண்ணம்
மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில்
இன்று காட்டில் வாழும்
காதல் யோகி ஆனேனே
பெண் : ஏ காதல் யோகி
ஏ காதல் யோகி யோகி
யோகி
பெண் : ஏ காதல் யோகி
ஏ காதல் யோகி யோகி
யோகி யோகி
ஆண் : ஓ காதலில்
சொந்தங்கள் வளர்த்தேன்
பந்தம் அறுத்தேன் ஹோ
ஹோ நான் என்னையும்
மனதையும் தொலைத்தேன்
பெண் : { மனம் தொலைந்திடும்
காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி
யாரும் பிறக்கவில்லை } (2)
ஆண் : ஹோ மனம்
தொலைந்தும் நினைவுகள்
மறக்கவில்லை அவை
தொலைந்தால் என் உயிர்
எனக்கு இல்லை நான் காதல்
மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட
யோகி ஆனேனே
குழு : ஹோ காதல் யோகி
காதல் யோகி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : …………………….
ஆண் : நான் காதல் யோகி
யோகி நான் காதல் யோகி
யோகி காதல் யோகி காதல்
யோகி யோகி யோகி காதல்
யோகி
பெண் : காதல் யோகி
காதல் யோகி காதல்
யோகி காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
பெண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்