Kamma Karaiyil Song Lyrics

in Varalaaru

பாடகர்கள் : நரேஷ் மற்றும் சௌமியா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : …………………………..

குழு : …………………..

பெண் : கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா
கம்மா….ஆஅ….

பெண் : கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்துக்கட்டு

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு
நல்லா தான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு

பெண் : நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…ஊ

ஆண் : ஆ ரெட்ட கையில் கட்டி
தாள் போட்டு
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு..

பெண் : நான் ஆளாயி வருசம்
ஏழாகி போச்சி நீ கொஞ்சம் லேட்..

பெண் : ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…

ஆண் : கட்டில் மேலே கபடி கபடி
காமன்தாண்டி ரெபரீ ரெபரீ
பெண் : காம்புகிள்ளி சுண்ணாம்பு தடவி
பாக்க கடிச்சி வெத்தலய போடு

ஆண் : தொட்டு தொட்டு கன்னம்
விட்டு விட்டு
கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்
பெண் : ஆச வந்தா நீங்க
ரொம்ப மோசம்
அந்த ஆழ்கடலே தேவலே

ஆண் மற்றும் பெண் :
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…

பெண் : கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு

குழு : …………………….

பெண் : கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா
கம்மா…ஆஅ….ஆ…

ஆண் : இலைய விரிச்சி
தண்ணியும் தெளிச்சி
ஹய்யோ பசிக்குது பந்திய போடு

பெண் : கட்டி இருப்பாள்
கன்னி குமரி எல்லை தொடணும்
என்னை திமிறீ…

ஆண் : முத்தத்துக்கே ஜாமம்
பத்தவில்லை
கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை

பெண் : கட்டிக்கிட்டு இன்பம்
கொட்டிக்கிட்டு
கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும் ம்ம்ம்…

பெண் : கம்மா கம்மா கம்மா
கம கம கம கம கம

பெண் : கம்மா கரையிலே…
ஆஆ….ஆஅ….பர்ர்
கம்மா கரையிலே…
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு

பெண் : நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…ஊ

ஆண் : ஆ ரெட்ட கையில் கட்டி
தாள் போட்டு
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு

ஆண் மற்றும் பெண் :
{ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…} (2)

பெண் : கம்மா கம்மா கம்மா
கம கம கம கம கம….ஆ…

Leave a Comment