in Ambikapathy
பாடகிகள் : சின்மயி, பூஜா எ.வி, மதுஸ்ரீ, வைஷாலி, ஏஞ்சல் சேதி, சரண்யா ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ச ட நி ரி ஆ ஆ
ச ட ஆ ஆ ஆ ச ம ட நி
ட நி ரி ச நி ப க ரி க ம ப
ரி க ப ச க ம ட ட நி நி ச
நி ட ப ரி க ம ப ட ரி ச ஆ…
ஆ…ஆ க ம ட ட நி நி ரி க
ரி க ச நி ச ஆ… ஆ… ஆ…ஆ
ஆ… ஆ
பெண் : { கனவே கனவே
உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன்
நெஞ்சில் இருக்கு } (2)
பெண் : ஹா வீட்டுக்குள்
மான்கள் படையெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள்
பாட ஹோ திருமண வீடு
திக்கு முக்கு ஆடு
பெண் : ………………………….
பெண் : குயிலே நடந்து
ஒரு குட்டி கலாட்டா
சுவையே இல்லை ஒரு
சண்டை இல்லாடா
பெண் : ஆ துள்ளி வரும்
ஆறு என்றும் தேங்குவது
இல்லை திருமண வீடென்றும்
தூங்குவது இல்லை
பெண் : பாட்டிகள் எல்லாம்
தாவணி போட தாத்தாக்கள்
எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை
கொட்டி பாட
பெண் : ……………………….
பெண் : ஊரும் உறவும்
இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு
படாதோ
பெண் : தேனின் முகத்தில்
ஒரு ஈ ஒட்டாதே எங்கள்
அகத்தில் துயிர் நில்லாதே
பெண் : காற்றுக்கு
கவலை ஓ… பட
தெரியாதே மருதாணி
பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து
வானவில் செய்வோம்
பெண் : ஓ வாழை மரம்
சேலை கட்டாதோ
கட்டாதோ வாசலெல்லாம்
விண்மீன் கொட்டாதோ
கொட்டாதோ
பெண் : நாதஸ்வரங்கள்
மழை கொட்டாதோ
கொட்டாதோ நாடி நரம்பில்
இன்பம் சொட்டாதோ
சொட்டாதோ
பெண் : ஆகாயம் கையில்
எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை
தட்டாதோ தட்டாதோ
பெண் : தேவதைகள்
பல்லாண்டு பாடாதோ
பாடாதோ திருமணமே
சொர்கம் என்று ஆகாதோ
ஆகாதோ
பெண் : ஓ… விண்ணும்
மண்ணும் கூடி ஓ
வாழ்த்தட்டுமே
{ மண மக்கள் வாழ்க
மங்களம் வாழ்க } (2)
மங்களம் வாழ்க
மங்களம் வாழ்க