Kanna Thorakanum Song Lyrics

in Mundhanai Mudichu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆரீரோ….ஆரீரோ….

டயலாக் : ……………………

பெண் : ஆரீரோ…. ஆரீரோ….ஆராரோ…ஆரிராரோ…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி

பெண் : கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே

பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஆ
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஆ
ஆண் : வாங்காத என்னோட சாபம்… ஏய்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே..

ஆண் : ஹேய்
வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஹஹஹ
ஆண் : வாங்காத என்னோட சாபம்
பெண் : ஏ …ஏ….ஏய்ய்ய்ய்….

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா

பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா

ஆண் : ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே
பெண் : புடிச்சது புடிச்சது தான் ஏய்..ஏய்..ஏய்..ஏய்..
புரிஞ்சிக்க என் குணம்தான்

ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ

பெண் : கண்ண தொறக்கணும் சாமி….
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி

ஆண் : அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஹா
ஆண் : வாங்காத என்னோட சாபம்

பெண் : இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி….
ஆண் : ஹைய்யோ….
பெண் : கைய புடிக்கணும் சாமி…..
ஆண் : எம்மா…..
பெண் : கண்ண தொறக்கணும் சாமி ..
ஆண் : ம்ம்ஹும்..
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…

Leave a Comment