Kannazhaga – The Kiss of Love Song Lyrics

in 3(Moonu)

பாடகர்கள் : சுருதி ஹாசன் மற்றும் தனுஷ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி

Leave a Comment