பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
ஆண் : உனக்கே உயிரானேன்
இந்நாளில் எனை நீ மறந்தாயே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சன்னிதி
ஆண் : கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ஆண் : ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ …..