Kathakali Kathakali Song Lyrics

in Parasuram

பாடகர்கள் : நித்யாஸ்ரீ மகாதேவன்,

மாதன்கி மற்றும் சுர்ஜோ பட்டாச்சார்யா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…ஹோய் கதகளி…

ஆண் : கதகளி…ஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்…..

ஆண் : இவ வெத்தலைய போட்டுக்கிட்டு
மாடி மேல ஏறிகிட்டு
ஆம்பளைய தேடி வந்த
நேனா டோய்…

பெண் : அடி பங்கனபள்ளி
பட படகள்ளி
பம்பர கண்ணே திட்டாதே
ஒரு சக்கர வள்ளி
ஒரு சட வெள்ளி
குழு குழு இடுப்பை ஆட்டதே

பெண் : என் கன்னக்குழியில் கொஞ்சம்
முத்தம் நிரப்பி ஆண் : ஆஹா
பெண் : ஒரு சின்ன பிள்ளையாய்
அவனை நீச்சல் போட வைப்பேன்
நுனி விரலால் அவனை சுண்டி இழுத்து
என் நூலின் இடையில்
சுற்றி கட்டி போட்டு வைப்பேனே

ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…ஆ ஹோய் ஏ கதகளி…

ஆண் : ஹே எலி வாலா இல்லை புலி வாலா
நீ பொம்பளை கூட்டத்து அடியாளா…ஆ
பெண் : ஹே விடமாட்டேன்
ஹே விடமாட்டேன் ஹ்ம்ம் ஹ்ம்ம்
விடமாட்டேன் விடமாட்டேன்
த டட்ட டடடடட
தரமாட்டேன் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் செல்லடி கள்ளி

பெண் : வசையென சொல்லி வைத்து
பாடங்கள் சொல்லுவேன்
அழகிய இரவுகள்
கதைகள் சொல்லுவேன்

ஆண் : கடவுளே காப்பாத்து
கடவுளே கடவுளே….
கடவுளே ஹோய்

ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…கதகளி…

ஆண் : கதகளி…ஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்…..

குழு : தையும் தையும்
தையும் தையும் தா தா
தையும் தையும்
தையும் தையும் தா தா
தையும் தையும் தா தா தா
தையும் தையும் தா தா தா

ஆண் : {நாடகமாடாதே
நீ குச்சிபுடி ஆடாதே} (2)
நாடகம் குச்சிபுடி
ஆடாதே ஆடாதே

ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…கதகளி…

ஆண் : சாமியாரா இல்லை மாமியாரா
சரோஷ்கி தர் புல் புல்தரா
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ரவி வர்மா ஓ ரவி வர்மா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ரவி வர்மா ஓவியம் நானே

பெண் : க கக கககக
க கக கககக
கஜுராஹோ கஜுராஹோ
கஜுராஹோ சிற்பம் நானே

பெண் : கூண்டுக்குள்ளே கிளியாக்கி
பழம் தந்து பார்ப்பேன்
கட்டில் மீது சின்னஞ்சிறு
பொம்மை ஆக்கி பார்ப்பேன்
ஆண் : காவி கட்டி போறன் நான்
சடுகுடு சடுகுடு விடு விடு
விடு விடு

ஆண் : கதகளி…ஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்…..

ஆண் : இவ வெத்தலைய போட்டுக்கிட்டு
மாடி மேல ஏறிகிட்டு
ஆம்பளைய தேடி வந்தா
நேனா டோய்…

ஆண் : கதகளி…கதகளி….
கதகளி… ஆ கதகளி…ஹா

Leave a Comment