Kathal Deepam Song Lyrics

in Kalyanaraman

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா…..ஹாஹா,,,,ஹஹாஹா…..
ஆஹஅஹஆஹா……
ஆஹா….ஹா….ஹா….ஹா…..ஹா….ஹா….
ஆஹா….ஹாஹா….ஹஹாஹா…..
ஆஹஅஹஆஹா……

ஆண் : காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
வாழ்வில் வசந்தம்
தேடிவரும் ஓடிவரும்
தென்றல் வரும்
பூங்கொடிகள் ஆடிவரும்

ஆண் : காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

ஆண் : கவிதயை போல் உந்தன் நடையிலே
பச்சை கிளியினை போல் உந்தன் குரலிலே
கவிதயை போல் உந்தன் நடையிலே
பச்சை கிளியினை போல் உந்தன் குரலிலே
எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க
எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க
இன்பங்கள் வளர வளர வளர
காதல் வந்ததம்மா ஜோடி நீ சின்ன ராணி

ஆண் : காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

ஆண் : நினைவுகள் மறந்தது ஏன் அம்மா
கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா
நினைவுகள் மறந்தது ஏன் அம்மா
கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா

ஆண் : சித்திர சிலையே செந்தமிழ் நிலவே
செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
நியாபகம் வந்ததா
போனதை எண்ணும் போது

ஆண் : கிழக்கே போகுது மேகங்கள்
உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்
கிழக்கே போகுது மேகங்கள்
உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்

ஆண் : அன்ன நடையே சின்ன இடையே
முத்து மொழியே முல்லை சரமே
நாளும் வந்ததம்மா
ஆனந்தம் சொல்ல வா நீ

ஆண் : காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
வாழ்வில் வசந்தம்
தேடிவரும் ஓடிவரும்
தென்றல் வரும்
பூங்கொடிகள் ஆடிவரும்

ஆண் : காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
காதல் தீபம் ஒன்று
நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

Leave a Comment