பாடகர்கள் : சுஷீலா மற்றும் உஷா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா….ஆஆ…ஹா…ஹா….ஹா….
ஆஹா…ஆஆ…ஹா..ஹ்ம்…ம்ம்…
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஆ……
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
பெண் : {நானும் சொல்ல வார்த்தையின்றி
வாடும் பொன் மயில்
மௌனம் என்னும் பாடல் பாடும்
ஊமைப் பூங்குயில்} (2)
பெண் : நீ அறியாது ஏங்கிய மாது
என் பிழை எல்லாம் உன் பிழை ஏது
கண்ணா நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஆ……
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
பெண் : {நேரில் எந்தன் கண்கள் நீந்த
நானே காரணம்
காற்றில் இன்று காயும் எந்தன்
ஆசை தோரணம்} (2)
பெண் : நாயகியாக நான் வரும் வேலை
நாயகன் தோளில் வேறொரு மாலை
கண்ணா.. நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஆ……
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்