Khwaja Endhan Khwaja Song Lyrics

in Jodhaa Akba

தமிழ்

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : வாஜா ஜி
வாஜா ஜி வாஜா
ஜி வாஜா ஜி……….

ஆண் : யா கரீப்
நவாஸ் (4)
யா மொய்னுதின் (2)
யா வாஜா ஜி (4)
யா வாஜா ஜி…….

ஆண் : ஓ வாஜா
மொய்னுதின் சிஷ்டி

ஆண் : வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ராஜா விண் ராஜா
அலியாரின் அன்பாளா

ஆண் : வாஜா எங்கள் வாஜா
குழு : .………………………
என் உயிருக்குள் வா வா
குழு : ………………………..
ராஜா விண் ராஜா அலியாரின்
அன்பாளா
குழு : ………………………..

ஆண் : வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ஆஹா வாஜா
எங்கள் வாஜா என்
உயிருக்குள் வா வா

ஆண் : { பேதம் இன்றி
கண்ணீர் துடைத்திடும்
வினோதா துடைத்திடும்
வினோதா } (2)

ஆண் : வாஜா எங்கள்
வாஜா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

ஆண் : தேடி
வருவோர்க்கெல்லாம்
வாஜா ஒளி வார்க்கும்
சூரியனே தேஜா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : உங்கள் தர் பாரிலே
வாஜா சிரம் பணிவாரே
அவ்லியா எங்கள் எங்கள்
ஒளி வாஜா குத்துபே
ஜிஸ்டியாவின் ராஜா
வாஜாவே உங்கள்
அன்பிலே நபி
முஸ்தபாவை பார்த்தோம்

ஆண் : வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ராஜா விண் ராஜா
அலியாரின் அன்பாளா

ஆண் : என் குருவின்
கொடையே சத்குருவின்
கொடையே சத்குரு நாதரின்
கொடையே வாழ்வின் ஆதார
தாழம் நீயே வாஜா ஜி……..

ஆண் : சத்குரு நாதரின்
கொடையே வாழ்வின்
ஆதார தாழம் நீயே இருள்
நீக்கும் அன்பின் பேர் ஒளியே
நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை
வாழ்க்கை என்பதொரு
கனவு தானே வாஜா

ஆண் : { வாஜா எங்கள்
வாஜா வாஜா வாஜா என்
உயிருக்குள் வா வா வா
வா வா வா ராஜா விண்
ராஜா அலியாரின்
அன்பாளா } (2)

ஆண் : வாஜா எங்கள்
வாஜா வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா

ஆண் : வாஜா எங்கள்
வாஜா வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா

ஆண் : { பேதம் இன்றி
கண்ணீர் துடைத்திடும்
வினோதா } (2)

ஆண் : வாஜா எங்கள்
வாஜா வாஜா எங்கள்
வாஜா என் உயிருக்குள்
வா வா ராஜா விண் ராஜா
அலியாரின் அன்பாளா

ஆண் : வாஜா ஜி வாஜா
ஜி வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி வாஜா ஜி
வாஜா ஜி

Leave a Comment