Kilimanjaro Song Lyrics

in Enthiran

பாடகி : சின்மயி

பாடகர் : ஜாவேத் அலி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : …………………….

ஆண் : ஆஹா ஆஹா
பெண் : ஆஹா ஆஹா

குழு : …………………….

ஆண் : கிளிமஞ்சரோ
மலை கனிமஞ்சரோ
கன்னக் குழிமஞ்சரோ
யாரோ யாரோ

ஆண் : ஆஹா ஆஹா
ஓ ஆஹா ஆஹா ஓ

ஆண் : மொகஞ்சதரோ
உன்னில் நொழஞ்சதரோ
கைய கொழஞ்சதரோ
யாரோ யாரோ

ஆண் : ஆஹா ஆஹா
ஓ ஆஹா ஆஹா ஓ

பெண் : காட்டுவாசி
காட்டுவாசி பச்சையாக
கடியா முத்தத்தாலே
வேக வெச்சு சிங்க
பல்லில் உரியா

ஆண் : ஆஹா ஆஹா
ஓ ஆஹா ஆஹா ஓ

பெண் : மலைபாம்பு
போல வந்து மான்
குட்டிய புடியா
சுக்கு மிளகு தட்டி
என்ன சூப்பு வச்சு
குடியா

ஆண் : ஆஹா ஆஹா
ஓ ஆஹா ஆஹா ஓ

ஆண் : ஏவாளுக்கு
தங்கச்சியே என்கூட
தான் இருக்கா ஆளுயற
ஆலிவ் பழம் அப்படியே
எனக்கா

ஆண் : அக்கக்கோ அடி
கின்னிகோழி அப்பப்போ
என்ன பின்னிகோடி
இப்பப்போ முத்தம்
எண்ணிகோடி
பெண் : இப்பப்
எண்ணிக்கோ நீ

பெண் : ஆஹா ஆஹா
ஓ ஆஹா ஆஹா ஓ

ஆண் : கிளிமஞ்சரோ
மலை கனிமஞ்சரோ
கன்னக் குழிமஞ்சரோ
யாரோ

ஆண் : மொகஞ்சதரோ
உன்னில் நொழஞ்சதரோ
கைய கொழஞ்சதரோ
யாரோ யாரோ

குழு : ………………………..

ஆண் : கொடி பச்சையே
குழு : ஓஹோ ஹோ
ஆண் : எலுமிச்சையே
குழு : ஓஹோ ஹோ
ஆண் : உன்மேல் உன்மேல்
குழு : ஓஹோ ஹோ
உயிர் இச்சையே

பெண் : அட நூறு
கோடி தசை
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

ஆண் : இனிச்சக்கீர
குழு : ஓஹோ ஹோ
ஆண் : அடிச்சக்கரே
குழு : ஓஹோ ஹோ
ஆண் : மனச ரெண்டா
குழு : ஓஹோ ஹோ
ஆண் : மடிச்சுக்கிரே

பெண் : நான் ஊர வைத்த
கனி என்னை மெல்ல
ஆற வைத்து கடி

ஆண் : வேர்வரை
நுழையும் வெயிலும்
நான் நீ இலைதிரை
ஏன் இட்டாய்

பெண் : உதட்டையும்
உதட்டையும் பூட்டி
கொண்டு ஒரு யுகம்
முடித்து திற அன்பாய்

ஆண் : அக்கக்கோ அடி
கின்னிகோழி அப்பப்போ
என்ன பின்னிகோடி
இப்பப்போ முத்தம்
எண்ணிகோடி
பெண் : இப்பப்
எண்ணிக்கோ நீ

ஆண் : கிளிமஞ்சரோ
மலை கனிமஞ்சரோ
கன்னக் குழிமஞ்சரோ
யாரோ யாரோ

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா

ஆண் : மொகஞ்சதரோ
உன்னில் நொழஞ்சதரோ
கைய கொழஞ்சதரோ
யாரோ யாரோ

குழு : …………………….

பெண் : சுனைவாசியே
குழு : ஓஹோ ஹோ
பெண் : சுகவாசியே
குழு : ஓஹோ ஹோ
பெண் : தோல்கருவி
குழு : ஓஹோ ஹோ
பெண் : எனைவாசியே

ஆண் : என் தோள்
குத்தாத பலா ரெக்கை
கட்டி கால்கொண்டாடும்
நிலா

பெண் : மரதேகம் நான்
குழு : ஓஹோ ஹோ
பெண் : மரங்கொத்தி நீ
குழு : ஓஹோ ஹோ
பெண் : வனதேசம் நான்
குழு : ஓஹோ ஹோ
பெண் : அதில்வாசம் நீ

ஆண் : ஹேய் நூறு
கிராம்தான் இடை
உனக்கு இனி யாரு
நான் தான் உடை

பெண் : ஐந்தடி வளர்ந்த
ஆட்டுசெடி என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

ஆண் : பச்சை பசும்புல்
நீயானால் புலி புல்
தின்னுமே என்ன
குத்தம்

பெண் : அக்கக்கோ
நான் கின்னிகோழி
அப்பப்போ என்ன
பின்னிகோடி
இப்பப்போ முத்தம்
எண்ணிகோடி
இப்பப் எண்ணிக்கோ நீ

ஆண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா

ஆண் : அக்கக்கோ அடி
கின்னிகோழி அப்பப்போ
என்ன பின்னிகோடி
இப்பப்போ முத்தம்
எண்ணிகோடி
குழு : ………………….
பெண் : இப்பப்
எண்ணிக்கோ நீ

Leave a Comment