Kummi Adi Song Lyrics

in Sillunu Oru Kadhal

பாடகிகள் : ஸ்வர்ணலதா, தேனீ குஞ்சாரம்மா

பாடகர்கள் : நரேஷ் ஐயர், சிவா சிதம்பரம், விக்னேஷ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு ஏ
ஏ ஏ பின்னி பூ முடிச்சு
புருஷன் கைய
கோர்த்தாச்சு

ஆண் : எட்டூரு எட்டும் படி
தட்டுங்கடா மத்தளத்த பாச
மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த
பாச மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த

குழு : …………………………..

ஆண் : அவளுக்கென்ன
அம்பாசமுத்திர அய்யர்
ஹோட்டலு ஹல்வா
மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா
வந்தா பாரு

பெண் : அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள
பளவென வந்தான்
வந்தான் பாரு

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம்
போட கும்மி அடி
ஓஹோ ஓஓ

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு
ஆட கும்மி அடி ஓஹோ

பெண் : அடி ராசாயி
ரோசாயி ராசா மணி
நம்ம ராசாக்கு ராணி
வந்திட்டா ஆ

பெண் : ரொம்ப சோக்கானது
இந்த சோடின்னு தான் அந்த
ஆத்தா தான் செய்து புட்டா

குழு : ஒம்முள் வாராமதான்
நம்ம சுத்தி போடணும் சுடல
மாடனுக்கு கடா நேந்து
வுடனும் நல்ல பொன்னான
நாள் இது தான்

ஆண் : அவளுக்கென்ன
அம்பாசமுத்திர அய்யர்
ஹோட்டலு ஹல்வா
மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா
வந்தா பாரு

பெண் : அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள
பளவென வந்தான்
வந்தான் பாரு

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம்
போட கும்மி அடி
ஓஹோ ஓஓ

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு
ஆட கும்மி அடி ஓஹோ

குழு : ………………………….

ஆண் : உப்பு கண்டம் நீ
வந்து சேரு இங்கு
காத்திருக்கேன் கம்பங்
கூழு தான்

பெண் : பாயி கடை
பிரியாணிய போல
இங்கு பக்குவமா
வெந்து கெடக்கு

ஆண் : அடி யாரும்
பார்த்தா கெட்டு
போகும் தானே இந்த
நெத்திலி கருவாட்டு
குழம்பு

பெண் : மச்சான் வெத்தல
பாக்கோட வந்து வாசலில்
நிக்கட்டா இனி ஒத்தி
போட்டா ஒத்துக்காது
பஞ்சு முட்டாய் மனசு

ஆண் : அடி ஒத்தையில்
தூங்காது பஞ்சு
மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கட சாயா
விட ஏறிகிச்சு சூடு

ஆண் : ஹே ஹே ஹே
அவளுக்கென்ன அம்பா
சமுத்திர அய்யர் ஹோட்டலு
ஹல்வா மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா வந்தா
பாரு

பெண் : அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள
பளவென வந்தான்
வந்தான் பாரு

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம்
போட கும்மி அடி
ஓஹோ ஓஓ

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு
ஆட கும்மி அடி ஓஹோ

குழு : …………………………..

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ பல்லு குத்தும்
குச்சியால நீங்க
விட்டா நெல்லு
குத்தும் கெட்டி
காரங்க

ஆண் : பத்த மட பாய
போட்டு பாரு
பாட்டனுக்கும்
சூரன் நான் தான்

பெண் : விட்டா போதும்
வேலியை தாண்டும் இந்த
வெள்ளாட்டுக்கு ரொம்ப
இதம்தான்

ஆண் : கொத்துற சேவலும்
நான் தானே பாயிர கோழியும்
நீ தானே ரெண்டும் மூக்கும்
மூக்கும் முட்டி கிட்டு
முத்தம் வெய்க்காதோ

பெண் : மச்சான் மிஞ்சுற
சூட்டோடு ரெண்டும்
நெஞ்சோடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலே
இல்லாமதான் உன்ன
தைக்காதோ

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம்
போட கும்மி அடி
ஓஹோ ஓஓ

குழு : கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு
ஆட கும்மி அடி கும்மி
அடி

Leave a Comment