Maangalyam Song Lyrics

in Alaipayuthey

பாடகர்கள் : கிளின்டன் சீரேஜோ, ஸ்ரீனிவாஸ், எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா கண்டே பத்னாமி
சுபகே த்வாம் ஜீவ சரடாடட்
சத்தம்

ஆண் : என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை இன்று
நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே

ஆண் : மாங்கல்யம்
தந்துனானே மாங்கல்யம்
மம ஜீவன ஹேதுனா கண்டே
பத்னாமி சுபகே த்வாம் ஜீவ
சரடாடட் சத்தம்

ஆண் : மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா ஹே மாங்கல்யம்
மாங்கல்யம் கண்டே
பத்னாமி சுபகே த்வாம் ஜீவ
சரடாடட் சத்தம் மாங்கல்யம்

Leave a Comment