Maaricham Song Lyrics

in Sillunu Oru Kadhal

பாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், கரலீசா மொன்டெய்ரோ, முகமத் அஸ்லாம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ
சூதோ வாதோ

பெண் : { மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ
சூதோ வாதோ } (2)
இணையாதோ உடையாதோ
பணியாதோ ஓஓஓஓ

பெண் : மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ
சூதோ வாதோ

பெண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஓஹோ
ஓஓஓஓ ஓஹோ ஹு
ஹு ஹு ஹு

பெண் : { மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ } (2)
இணையாதோ ஓஓஓஓ
பணியாதோ ஓஓஓஓ

பெண் : கௌதம் கௌதம்
கௌதம் ஏய் கௌதம்

ஆண் : யார் இது
உன் பூர்வம் எது

ஆண் : என்ன தீ இது
புகை முடி நின்றது என்
யாக்கை உயிர் வெளி
நின்றதோ மின்னல் ஓர்
ஆயிரம் உயிர் கொண்டதோ
தேஜோ மாயம்

பெண் : { மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ } (2)
இணையாதோ ஓஓஓஓ
உடையாதோ ஓஓஓஓ
பணியாதோ ஓஓஓஓ

பெண் : தேஜோ தேஜோ
மாயம் தேஜோ மாயம்
ஆண் : யாக மாயம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : ஜென்மாந்திரம்

பெண் : தேஜோ மாயம்
ஆண் : ஷாகுந்தலம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : மாயாசனம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : பிரம்மாஸ்திரம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : பிரம்மாஸ்திரம்
மாயம் மாயம்

Leave a Comment