Maaza Maaza Song Lyrics

in Sillunu Oru Kadhal

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : எஸ்.பி.பி. சரண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஹ்ம்ம் கும்
ஹ்ம்ம் கும் ஓஹோ
ஹோ ஹோ ஹோ
ஓஹோய்

பெண் : { மஜா மஜா மஜா
ஆஜா ராஜா ராஜா ராஜா
ஆடைக்கு ராஜா } (2)

ஆண் & பெண் : யாரோ
யாரோ யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல்
யார் விழுவாரோ

பெண் : கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ

ஆண் : { ஓ மஜா மஜா மஜா
ஆஜா ராஜா ராஜா ராஜா
ஆடைக்கு ராஜா } (2)

பெண் : நச்சுன்னு ஒரு
இச்சு வைக்கவா நானும்
வெச்சு நீயும் வெச்சு அச்சு
வைக்கவா

ஆண் : ஏச்சு ஏச்சு என்ன
பேச்சு ஏச்சு ஏச்சு என்ன
பேச்சு காச்சு காச்சு என்ன
போச்சு

பெண் : நச்சுன்னு ஒரு
இச்சு வைக்கவா ஹ்ம்ம்
ஆண் : மஜா மஜா மஜா மஜா
பெண் : ஹ்ம்ம் கும்
ஆண் : ராஜா ராஜா ராஜா ராஜா
பெண் : ஹ்ம்ம் கும்
ஆண் : வூஹோ ஹோ
ஹோ ஹோ
பெண் : ஹ்ம்ம் கும்

பெண் : ஜில்லுனு ஒரு
கிங்கர் பீர் தான்
ஆண் : ஓ ஆசை என்னும்
அஜீரணம் தீர தீர தான்

பெண் : மூச்சு மூச்சு ரெண்டு
மூச்சு ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு
ஆண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு

பெண் : ஜில்லுனு ஒரு
ஆண் : ஜில்லுனு ஒரு
கிங்கர் பீர் தான்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : மஜா மஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : மஜா மஜா மஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : { மஜா மஜா மஜா
ஆஜா ராஜா ராஜா ராஜா
ஆடைக்கு ராஜா } (2)

பெண் : ஹா ஆஆ

ஆண் : யாரோ
யாரோ யார் தடுப்பாரோ
வேர் மேல் நீர் போல்
யார் விழுவாரோ

ஆண் : கண்டால் பாவம்
உண்டால் தீறுமல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ
ஆண் & பெண் : ஏதோ
ஏதோ ஏதேதோ

Leave a Comment