Machakkari Song Lyrics

in Sillunu Oru Kadhal

பாடகி : வசுந்தரா தாஸ்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஆஹா

பெண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது

ஆண் : …………………….

பெண் : { மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான் } (2)

ஆண் : மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்

ஆண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது மங்கை பாடும்
மோக பாடல் கங்கை
ஆனது

பெண் : வாழும் வாழ்க்கை
யாருக்காக சொல்
தலைவா

பெண் : இன்பம் வந்த
பின் இன்னும் நிற்பதேன்
நீ தொலைவா

பெண் : ஒன்னு ரெண்டு
மூணு நாளு அஞ்சு ஆறு
ஏழு மச்சம் தான்

ஆண் : யே யே யே
ஓ ஓ ஓஹோ
பெண் : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

பெண் : உதடுகள் குவித்தேன்
என் மன்னவா உன் உதவிக்கு
தவித்தேன் பெண் அல்லவா

பெண் : நீ முதல் முதல்
புதிதாய் ஒரு முத்தமே
நான் மயக்கத்தில்
விழுந்தேன் காதலா

பெண் : அச்சோ அச்சோ
என்னை உன்னிடம்
தந்தேனே வழியினில்
தொலைத்தாயே

ஆண் : அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்
ஹோ ஹோ

பெண் : மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்

ஆண் : மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்

பெண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது மின்னல் பாதி
தென்றல் பாதி

ஆண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது மங்கை பாடும்
மோக பாடல் கங்கை
ஆனது

பெண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது

பெண் : ஒன்னு ரெண்டு
மூணு நாளு அஞ்சு ஆறு
ஏழு மச்சம் தான்

Leave a Comment