Manasu Mayangum Song Lyrics

in Sippikkul Muthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஅ…
ஆஆஅ….ஆஆ…ஆஆ….

பெண் : மனசு மயங்கும்
ஆண் : மனசு மயங்கும்
பெண் : மெளன கீதம்
ஆண் : மெளன கீதம்
பெண் : மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு

பெண் : மன்மத கடலில்
ஆண் : மன்மத கடலில்
பெண் : சிப்பிக்குள் முத்து
ஆண் : சிப்பிக்குள் முத்து
பெண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தேடு

பெண் : இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு
ஆண் : ஹ்ம்ம் ம்ம்

ஆண் : மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு
பெண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தேடு

பெண் : மார்பில் உண்டு பஞ்சணை
மடிகள் ரெண்டும் தலையணை
ஆண் : மடிகள் ரெண்டும் தலையணை
குழு : ஹா…ஆ…ஹா…
பெண் : நீரில் நெருப்பின் வேதனை
அணைத்து கொண்டேன் தலைவனை
ஆண் : அணைத்து கொண்டேன் தலைவனை
குழு : ஹா…ஆ…ஹா…

பெண் : இதயம் மாறியதோ
எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ
எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம்
போதை ஏறியதோ

ஆண் : மனசு மயங்கும்
மெளன கீதம்
பெண் : பாடு
ஆண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
பெண் : தேடு

குழு : ……………………

பெண் : காதல் இங்கே பல வகை
உனக்கு மட்டும் புதுவகை
ஆண் : உனக்கு மட்டும் புதுவகை
குழு : ஹா…ஆ….ஹா
பெண் : காமன் கலைகளும்
எத்தனை பழக வேண்டும் அத்தனை
ஆண் : பழக வேண்டும்
குழு : ஹா…ஆ….ஹா

பெண் : காதல் யாகங்களோ
காம வேதங்களோ
ஆண் : காதல் யாகங்களோ
காம வேதங்களோ

பெண் : உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ

ஆண் : மனசு மயங்கும்
பெண் : மனசு மயங்கும்
ஆண் : மெளன கீதம்
பெண் : மெளன கீதம்
ஆண் : மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு

ஆண் : மன்மத கடலில்
பெண் : மன்மத கடலில்
ஆண் : சிப்பிக்குள் முத்து
பெண் : சிப்பிக்குள் முத்து
ஆண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
பெண் : தேடு

ஆண் : இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு

Leave a Comment