in Maamannan
பாடகர் : அறிவு
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : அறிவு
ஆண் : ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஆண் : ஹோய் ஏ ஏ ஏ
ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ
ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ
ஆண் : ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
ஆண் : எனது குரல் நிறம் இடம்
நிலை நிதம் தரும் ஒச
கடல் மழை கடன்
திடம் அடங்கிட ஓச
ஆண் : யாருக்கும் கேட்காது
என்காதில் ஓலம் நிக்காது
ஊரெட்டும் பாக்காது
என் உள்ளம் அச்சம் ஏற்காது
ஆண் : கரிநின்ற சாம்பலெங்கும்
சீறகடிக்கும் ஒச
கண்டந்து வந்த பாதை எங்கும்
எழுந்து நிற்கும் ஒச
நதியிலிட்ட வலைகள் யாவும்
மீனறுக்கும் ஓச
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நான் குறைக்கும் ஓச
ஆண் : பிசகிடாது மெல்ல காதில் வந்து
முன்னோர் பேச
இரவை தூண்டி வந்த
ஒளியை கண்டு கண்கள் கூச
அடியின் ஒச வந்து
இதயமெங்கும் வழியை பேசா
வாழுமாசை
என் விண்மீனது பாதைகாட்ட
ஆண் : ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஆண் : ஹோய் ஏ ஏ ஏ
ஆண் : இரவின் ஓச
அது பூச்சி ஓச
பகலின் ஓச
அது வெயிலின் ஓச
ஆண் : வானின் ஓச
அது பறவை ஓச
வாழ்வின் ஓச
அது பறையோசா
ஆண் : ஓச ஓச ஓச
ஓச
கேக்குதா என்பாஷ
பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஆண் : பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண்ணெதிரில் மண்ணதிருட
மன்னன் விரைய
கோடி வண்ணம் அறிய
உரிய நெஞ்சம் எரியா
தகிட தத்தோம் தக தத்தோம்
தக யுத்தம் தொடர
ஆண் : இருவிழி எரிகிற சிறு பொறி
வெடிபட கருநிற கரமது
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திடா
மறுபடி பிறந்திட
எது நடக்குது ஏன் நடக்குது
என புரியுது வழி தெரியுது
எனக்குள்ள ஒரு குரல் எழும்பிட
துணைவருவான் மாமன்னன்
ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா
ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா
ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா
ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா
ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச..ஓச
தெறக்குதே புது வாச..வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச..வீச
கேக்குதா என்பாஷ..பாஷ
ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ