Maram Kothiye Song Lyrics

in Anbe Aaruyire

பாடகிகள் : பாப் ஷாலினி, வசுந்தரா தாஸ், பிளாஸி

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : …………………………….

ஆண் : ஓஓஓஓ ஓஓஓஓஓ

பெண் : மரம் கொத்தியே மரம்
கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை

குழு : உதடு உதடு மேலே
ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும்
ஓசை

குழு : உதடு உதடு குழல்
ஒட்டித்தான் கிடக்கணும்
இருந்து கிடக்கணும் ஆசை

பெண் : மரம் கொத்தியே மரம்
கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை

குழு : உதடு உதடு மேலே
ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும்
ஓசை

குழு : உதடு உதடு குழல்
ஒட்டித்தான் கிடக்கணும்
இருந்து கிடக்கணும் ஆசை

பெண் : ஓ ஓ இதழ்கள்
நான்கும் கலந்து இங்கு
இயற்றிடும் கவிதை முத்தம்
இதுவே அழகை காட்டும் இந்த
இச்சென எழும் சத்தம்

ஆண் : உதடும் உதடும்
எதற்கு இங்கு உறவுகள்
காதலா் யுத்தம் கனலாய்
கனலாய் தானே நெஞ்சில்
கொதிக்கும் இளரத்தம்

பெண் : உன் உதட்டிலே
என் காயம்
ஆண் : போர் களத்திலே
அதுதான் நியாயம்

பெண் : மரம் கொத்தியே மரம்
கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை

குழு : உதடு உதடு மேலே
ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும்
ஓசை

குழு : உதடு உதடு குழல்
ஒட்டித்தான் கிடக்கணும்
இருந்து கிடக்கணும் ஆசை

ஆண் : மரம் கொத்தியே மரம்
கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை

குழு : .…………………………..

ஆண் : ஓஓஓஓ ஓஓஓஓஓ

ஆண் : …………………………..

பெண் : உயிர்கள் உலகின்
உயிலை தன் உதடுகள்
மூலம் மறையும் மனிதன்
காக்கும் புனிதம் சில
தரவுகள் கூறிடுமா

ஆண் : பாசம் பேசும் ஒலிகை
ஆபாசம் என்பது தவறு
இதற்கொரு தணிக்கை
எதற்கு இந்த அன்பின்
வரலாறு

பெண் : உன் உதடுகள்
தாங்காது
ஆண் : நான் கொடுத்தால்
வலிதான் எழுதும்

ஆண் : மரம் கொத்தியே மரம்
கொத்தியே விரட்டுகிறாய்
என்னை
பெண் : உதடு கொத்தி உதடு
கொத்தி மிரட்டுகிறாய் நீ
என்னை

குழு : உதடு உதடு மேலே
ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும்
ஓசை

குழு : உதடு உதடு குழல்
ஒட்டித்தான் கிடக்கணும்
இருந்து கிடக்கணும் ஆசை

ஆண் : { ஓஹோ
பெண் : ஓஹோ } (2)

Leave a Comment