Mathana Mohana Song Lyrics

in Indru Poi Naalai Vaa

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மதன மோக ரூப சுந்தரி
மதன மோக ரூப சுந்தரி

ஆண் : மதனாங்கி
வதனமே செம்பவளமே

ஆண் : என் இதய கீதமே
மனம் நிறை

ஆண் : மதன மோக ரூப சுந்தரி

பெண் : மதன மோக ரூப சுந்தரா
மதனாங்க வதனமே செம்பவளமே
என் இதய கீதமே
மனம் நிறை
மதன மோக ரூப சுந்தரா

விசில் : …………………………………….

பெண் : பாண்டியனின் ராஜ சபை
பாவையின் மேனி
பள்ளியறை மேடையில் உன் ராணி
பாண்டியனின் ராஜ சபை
பாவையின் மேனி
பள்ளியறை மேடையில் உன் ராணி

ஆண் : முத்து பரல் மோகனமே நகையாக
கொட்டி வைத்த வைரமணி வகையாக
மலர் சூட வேண்டும் காதல் தீபமே
ஒரு நறுமணம் கமழ்

பெண் : மதன மோக ரூப சுந்தரா
மதனாங்க
ஆண் : வதனமே செம்பவளமே
என் இதய கீதமே
மனம் நிறை
பெண் : மதன மோக ரூப சுந்தரா

ஆண் : மஞ்சள் வெயில் மாலை இது
கொஞ்சி விளையாடு
மன்னவனின் மார்பினில் உறவாடு

ஆண் : மஞ்சள் வெயில் மாலை இது
கொஞ்சி விளையாடு
மன்னவனின் மார்பினில் உறவாடு

பெண் : இன்ப வழி போவதற்க்கு
வந்த தலைவா
என்றும் எனை ஆதரிக்கும்
எந்தன் இறைவா

பெண் : இது எனக்கும் உனக்கும்
இணைந்த பொருத்தமே
புது எழில் தவழ் மலர்

இருவர் : மந்தஹாசம் சொந்தமாகுமே
தினந்தோறும்
மகிழுவோம் கைத்தழுவுவோம்
பொன்மாலை நேரமே
எழில் நிறை
மந்தஹாசம் சொந்தமாகுமே……ஏ…..ஏ……

Leave a Comment