in Baba
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : கதம் கதம்
பெண் : …………………….
ஆண் : மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா மாயா
மாயா மாயா எல்லாம்
மாயா சாயா சாயா சாயா
ஆண் : சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி நீ சந்தோஷம்
கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில்
நீ யோசி
ஆண் : { மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா } (2)
ஆண் : பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
{ தாமரை இளைத்த நீர்
போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2)
ஆண் : மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா
ஆண் : வாசனை
இருக்கும் வரையினில்
சிரிக்கும் பூக்களின் கதை
தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம்
இல்லை உறங்கிடும் வரையில்
சுதந்திரம் இல்லை
ஆண் : அவனவன்
சொல்வான் ஆயிரம்
சேதி அளப்பவன் பேர்தான்
அரசியல் வாதி அதற்கென்ன
செய்ய அது அந்த பதவியின்
ஜாதி உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
ஆண் : திரைகடல் மேல்
எண்ணெய் துளியினை
போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
ஆண் : { மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா } (2)
ஆண் : சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி நீ சந்தோஷம்
கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில்
நீ யோசி
ஆண் : { மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா } (2)
ஆண் : பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
{ தாமரை இளைத்த நீர்
போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2)
ஆண் : மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா
ஆண் : ……………………..