Mayya Mayya Song Lyrics

in Guru (2007 Film)

பாடகிகள் : மர்யெம் டொலர், கீர்த்தி, சின்மயி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : நான் சீனியில்
செய்த கடல் நான்
சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில்
செய்த உடல் வெள்ளை
தங்கத்தில் செய்த உடல்

பெண் : உன் காதலி
நானே காதல் தானே
ஆனதே

பெண் : { நான் முத்தம்
தின்பவள் ஒரு முரட்டு
பூ இவள் நான் தினமும்
தோற்பவள் அந்த ஆடை
சண்டையில் } (2)

பெண் : இனி குறையட்டும்
திருவிளக்கு நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு அட
கடவுளை அடையும்
வழியில் என் பேர்
எழுதிருக்கு

பெண் : மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா

பெண் : மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா ……………….

பெண் : நான் புன்னகை
செய்தால் போதும் அட
திசைகள் உடைந்திட
கூடும் என் நற்பமே
என் கீரீடமே பல
அம்புகள் செலுத்திடும்
பெண்மகள் நான்

பெண் : என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை
காதலிக்கும் பல பெண்களை
திருடும் பல ஆண்களை
வெல்ல ஆறடி ஆயுதம்
ஆனேனே

குழு : மாயா மாயா
மாயா மாயா

பெண் : மென் காற்றில்
என் மூச்சில் சில
யுகமாய் வீசும்

குழு : மாயா மாயா
மாயா மாயா

பெண் : இனி நாளும்
என் குரலில் பல கூ
கூக்கள் கூவும்

பெண் : கமா கமா
இது போதுமா…என்
பார்வை ஒளியை
காலங்கள் தேடும்

பெண் : மையா மையா
ஏலேலி ஓஹியா லேலி
ஓஹியா லே மையா
மையா ஏலியா லியா
லியா அழகிய லில்

பெண் : மையா மையா
அலே அஹே அஹே
அஹே அஹே மையா
மையா அலே அஹே
அஹே ஹே ஹே

குழு : ……………………

பெண் : ………………..

Leave a Comment