Mental Manadhil Song Lyrics

in O Kadhal Kanmani

பாடகி : ஜோனிடா காந்தி

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயினா

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

ஆண் : கண்ணாலே கிள்ளாதே
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே
விட்டாலும் போகாதே

ஆண் : கல்யாணம் கச்சோி
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை
அய்யய்யோ ஓ மானே

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக   பெண் : பொல்லா வயதில்
டக்க டக்க டக்க    பெண் : கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைலா லைலா லைலா

Leave a Comment