பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா
அருகிலே
பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு
பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே
ஆண் : அடடடா
பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
ஆண் : பார்வையின்
ஜாடையில் ஓவியம்
பார்க்கிறேன் பார்த்ததும்
ஆசையின் போதையில்
சாய்கிறேன்
பெண் : பாராத சுகம்
நூறாகும் பார்த்தாலும்
அது தேனாகும்
ஆண் : தோளில் ஆடி
உல்லாசம் பாடி எந்தன்
மார்பில் சேர்ந்து
சந்தோசம் தேடு
பெண் : அன்பின்
உறவில் காதல்
வளரும்
ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே
ஆண் : அடடடா முல்லை
அரும்பே மெல்ல திரும்பு
என்ன குறும்பு
பெண் : வாலிபம் வந்தது
ஏக்கமும் வந்தது நான்
உன்னை கண்டதும்
மோகமும் சேர்ந்தது
ஆண் : தானாக அது
தீராது சேராமல் அது
போகாது
பெண் : யோகம் சேரும்
கொண்டாட்டம் காணும்
ஒரு வேகம் தோன்றி
சந்தோசம் கூடும்
ஆண் : சொந்தம்
மலரும் காதல்
வளரும்
பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு
ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா அருகிலே
பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு