in 24
பாடகி : சின்மயி
பாடகா் : அரிஜிட் சிங்
இசையமைப்பாளா் : எ. ஆர். ரஹ்மான்
ஆண் : நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை
பார்த்ததால் உன் இதயத்தின்
நிறம் பார்த்ததால்
பெண் : நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண் : என்னில் இணைய
உன்னை அடைய என்ன
தவங்கள் செய்தேனோ
பெண் : நெஞ்சம் இரண்டும்
கோர்த்து நடந்து கொஞ்சும்
உலகை காண்போம் காதல்
ஒளியில் கால வெளியில்
கால்கள் பதித்து போவோம்
ஆண் : இதுவரை யாரும்
கண்டதில்லை நான்
உணர்ந்த காதலை உயிரே
அதையே நீ உணர்ந்ததால்
பெண் : நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண் : வானம் கனவு
பூமி கனவு நீயும் நானும்
நிஜம் தானே
பெண் : பொய்கள் கரையும்
உண்மை விரியும் யாவும்
மறைவதேனோ எந்தன்
இதழை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ
ஆண் : உலகமே
அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உறவே அதிலே நான் வசிப்பதால்
பெண் : நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண் : உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை
பார்த்ததால் உன் இதயத்தின்
நிறம் பார்த்ததால்
ஆண் : நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை
பார்த்ததால் உன் இதயத்தின்
நிறம் பார்த்ததால்
பெண் : நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்