தமிழ்
பாடகி : எஸ்.ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி } (2)
குழு : …………………………..
ஆண் : கன்னி பாவை இவள்
முன்னாலே துள்ளி பாயும்
மனம் பின்னாலே
பெண் : கன்னி பாவை இவள்
முன்னாலே துள்ளி பாயும்
மனம் பின்னாலே
ஆண் : இங்கே ஆசை மேடை
இன்னும் என்ன ஜாடை இங்கே
ஆசை மேடை இன்னும் என்ன
ஜாடை
ஆண் : என்னுள் பாயும் கீதம்
வெள்ளம் உன் வண்ணம்
அள்ளும் ரீபபா என்னுள்
பாயும் கீதம் வெள்ளம் உன்
வண்ணம் அள்ளும் இதோ
ஆண் : நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி
குழு : ……………………………..
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருருரு ருரு ருருரு ரு
ருருருருருரு
ஆண் : அங்கம் நூறு முறை
தள்ளாட தங்க பூவின் உடல்
கொண்டாட
பெண் : அங்கம் நூறு முறை
தள்ளாட தங்க பூவின் உடல்
கொண்டாட
ஆண் : மெத்தை மீது கொடி
வித்தை சொல்ல வாடி
மெத்தை மீது கொடி வித்தை
சொல்ல வாடி
ஆண் : அத்தை பெத்த சின்ன
பெண்ணே என் செல்ல கண்ணே
ரீபாபாபா அத்தை பெத்த சின்ன
பெண்ணே என் செல்ல கண்ணே
ஓஹோ
ஆண் : நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி
குழு : லா லா லாலா
ஆண் : எவ்ரிபடி
குழு : லா லா லாலா