பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : …………………………..
பெண் : ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ…ஆஆ….ஆஅ….ஆஆ…ஆஆ….
ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ…
பெண் : நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆண் : காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
பெண் : குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
ஆண் : அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை
பெண் : பாவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
ஆண் : எதிர்த்து நின்றால்…ஆஅ….ஆஅ
எதிர்த்து நின்றால் வேதனை
பெண் : அம்பு தொடுக்கும் போது
நீ துணை….சோதனை….ஈ….
பெண் : நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆண் : காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆண் : ………………………………..
ஆண் : சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
பெண் : உதய கானம்
போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே
ஆண் : இரவு முழுதும் கீதமே
பெண் : நிலவின் மடியில் ஈரமே
ஆண் : விரல்கள் விருந்து கேட்குமே
பெண் : ஒரு விளக்கு விழித்து
பார்க்குமே
ஆண் : இதழ்கள் இதழை தேடுமே
பெண் : ஒரு கனவு படுக்கை
போடுமே….போதுமே…ஏ…..ஏ….
பெண் : நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆண் : காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆண் மற்றும் பெண் :
ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்…
ஹ்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்….