in Sathya
பாடகர்கள் : லலித் சஹாரி, டி. சுந்தர் ராஜன்
மற்றும் சாய்பாபா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
பெண் : இது ராவானா
ஒரு பூவாகும்
சிறு பூ ஆனா பல வண்டாடும்
பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
பெண் : பாட்டு பாடரப்போ பின் பாட்டு
குழு : நாங்க பாடட்டுமா
பெண் : ஆட்டம் ஆடரப்போ ஒரு ஜால்ரா
குழு : நாங்க போடட்டுமா
பெண் : தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
பெண் : நீங்க
குழு : புது மச்சானுங்க
பெண் : ஏதோ
குழு : கொண்டு வந்தானுங்க
பெண் : நான்தான்
குழு : ஒரு குத்தாளந்தான்
பெண் : நீங்க
குழு : ஒரு பட்டாளன்தான்
பெண் : போயா பல மாமா
தொடலாமா சொல்
ஆண் : கவரு கவரு கவரு கவரு
வரவு வரவு உள்ளாசம் பாரு
பெண் : கொரவு கொரவு
கொரவு கொரவு
கவரு கவரு ஏதேது வேறு
ஆண் : அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா
ஆண் : அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா
ஆண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
ஆண் : ………………………………………
பெண் : ஆழம் பாக்குறியா கண்ணாலே
குழு : பாக்க முடியலியே
பெண் : நாளும் ஏங்குறியா என்னாலே
குழு : வேற வழி இல்லியே
பெண் : பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்
பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்
பெண் : நீநோ
குழு : ஒரு தெப்பக்குளம்
பெண் : நான்தான்
குழு : அதில் செங்கமளம்
பெண் : வாயா
குழு : வந்து கிள்ளட்டுமா
பெண் : தேனை
குழு : கொஞ்சம் அள்ளட்டுமா
பெண் : நானா புது தேனா தறமாட்டேனா
பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
குழு : டகடா… டகடா… டகடா…டகடா…
டா…டா…டா…டா
டகடா… டகடா… டகடா…டகடா…
டா…டா…டா…டா