Nalla Naalai Song Lyrics

in Nalla Naal

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆஅ…

ஆண் : நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு
நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு

ஆண் : சூறை காற்றில்
பாதை மாறும் ஓடம்
வேளை வந்தால்
எல்லை சேர கூடும்

ஆண் : நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு

ஆண் : சூறை காற்றில்
பாதை மாறும் ஓடம்
வேளை வந்தால்
எல்லை சேர கூடும்

ஆண் : நல்ல நாளை நம்பி இரு
நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு

Leave a Comment