பாடகர்கள் : சுனிதா சாரதி மற்றும் கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
பெண் : நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்
பெண் : நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்
ஆண் : நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ
ஆண் : ஓ.. ஓ.. ஓ.. ஓ..(2)
ஓஹோஹோஹோ…