Ninaivirukka Song Lyrics

in Pathu Thala

பாடகர்கள் : ஏ. ஆர். அமீன் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : நினைவிருக்கா அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
அழகே நாம்
மறப்போமா..ஆ… மறப்போமா
மறுப்போமா…ஆ… மறுப்போமா…
நாட்களை நாம்

ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க

ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும்
நம் காதல் தூங்காதே
இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே

ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க
மறப்போமா..ஆ .. மறப்போமா
மறுப்போமா…ஆ… மறுப்போமா…
நாட்களை நாம்

ஆண் : குழலோடு கேட்காதே
காற்று பேசும் வார்த்தையை
அலையோடு கேட்காதே
நீந்தி போகும் தூரத்தை
இவனோடு கேட்காத
அவன் வாழும் நீளத்தை

ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் எதிர்களிக்க
நீ வெடிவெடிக்க

பெண் : அட கிருக்கா அட கிருக்கா
நீ சிறை பிடிக்க
நான் சிறகடிக்க
நினைவிருக்கா
நினைவிருக்கா
நினைவிருக்கா

பெண் : நான் தூங்கப் போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் மாறாதே
நீ காற்றில் ஏறாதே

இருவர் : ஓஹோ…
இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
ஓஹோ…
பின்னிய காலங்கள் கணக்கில்லை
தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
ஓஓ…

பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

Leave a Comment