in Lingaa
பாடகர்கள் : ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : ……………………..
குழு : ……………………..
ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
குழு : ஹோ ஹோ
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
ஆண் : ஆசை இருந்தால்
நண்பா சொர்க்கம் திறக்கும்
நண்பா நாம் அத்தனைக்கும்
ஆசைப்பட்டு முத்தெடுப்போம்
நண்பா
ஆண் : வானம் வலது
கையில் பூமி இடது
கையில் வாழ்வே
நமது பையில்
ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
ஆண் : ஓ நண்பா
குழு : எடுக்க எடுக்க
அட எடு எடுக்க
ஆண் : ஹே நண்பா
குழு : மணக்க மணக்க
அட மண மணக்க
ஆண் : ஓ நண்பா
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
ஆண் : ஹே நண்பா
குழு : கமக்க கமக்க
அட கம கமக்க
ஆண் : ஓ நண்பா
ஹே நண்பா
குழு : இடிக்க இடிக்க
அட இடி இடிக்க
ஆண் : ஓ நண்பா
குழு : மணக்க மணக்க
அட மண மணக்க
ஆண் : ஹே நண்பா
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
ஆண் : ஓ நண்பா
குழு : பறக்க பறக்க
அட அனல் பறக்க
ஆண் : காதல் பெண்ணும்
ரசிக்க தானே கிண்ணம்
ருசிக்க தானே ரெண்டும்
அளவு தாண்டி செல்லாதே
ஆண் : உன் எல்லை
அறிந்து கொண்டால்
தொல்லை உனக்கு
இல்லை மீனே தண்ணீரை
தாண்டி துள்ளாதே
ஆண் : உன்னோடு
செல்வம் எல்லாம்
சேர்த்துக்கோ கொண்டாட
நண்பன் வேணும்
பார்த்துக்கோ
ஆண் : ஹே முன்னோர்கள்
சொன்னால் சொன்னால்
ஏத்துக்கோ வேலைக்கு
ஆகாதென்றால் மாத்திக்கோ
ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா
குழு : ஓ சம்போ
கொண்டாட்டமா
ஓ சம்போ சந்தோசமா
ஓ சம்போ பாடலாமா
ஓ சம்போ விளையாடலாமா
ஓ சம்போ ஆடலாமா ஓ
சம்போ துள்ளலாமா
ஆண் : மண்ணில் இன்பம்
இயற்கைதானே துன்பம்
செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை
தைத்து தூங்காதே
ஆண் : முன்பு இன்பம்
குடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்
கண்ணா நீ கட்டுப்பாடு
தாண்டாதே
ஆண் : இதயம் பெரிதாக
வாழ்ந்து பார் இன்பம்
பெரிதாகி தீருமே ஹே
உன்னை எல்லார்க்கும்
தந்து பார் உலகம்
உனதாகி போகுமே
ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
ஆண் : ஹே நண்பா
நண்பா நண்பா வான்
திறக்கலாமா
குழு : கமக்க கமக்க
அட கம கமக்க
குழு : கமக்க கமக்க
அட கம கமக்க
ஆண் : ஆசை இருந்தால்
நண்பா சொர்க்கம் திறக்கும்
நண்பா நாம் அத்தனைக்கும்
ஆசைப்பட்டு முத்தெடுப்போம்
நண்பா
ஆண் : வானம் வலது
கையில் பூமி இடது
கையில் வாழ்வே
நமது பையில்
ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா