Oliyaaga Vandhaai Song Lyrics

in Ambikapathy

பாடகர்கள் : ஜாவேத் அலி, கே.எம்.எம்.சி சுபி என்செம்ப்ளே

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : { னி னி ச ச னி னி
ச ச னி னி ச ச னி னி ச
ச னிச னிச னிச னிச
னிச னிச னிச னிச னிச
னிச னிச னிச } (2)

ஆண் : { உன்னை தேடி
ஒவ்வொரு நாளும்
உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி
தேடி எங்கும் காணேனே } (2)

ஆண் : என் இதய
கண்ணை திறந்தேனே
ஏ……… என்னிரு கண்ணில்
தோன்றிடவில்லை இதய
கண்ணில் தோன்றினாய்
உயிராக வந்தாய் உறவாக
வந்தாய்

குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய் ஆஆ

ஆண் : உன்னை தேடி
ஒவ்வொரு நாளும்
உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி
தேடி எங்கும் காணேனே

குழு : என் இதய
கண்ணை திறந்தேனே
ஏ……… என்னிரு கண்ணில்
தோன்றிடவில்லை இதய
கண்ணில் தோன்றினாய்
உயிராக வந்தாய் உறவாக
வந்தாய்

குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய் ஆஆ

குழு : சா ச ச ச னி னி ச
ச ரி ச ச ரி ச ச னி னி ச ப
ப னி னி ச ரி சரி கரி ச ரி
சரி கரி ச ரி சரி கரி ச ரி ச
ச ரி ரி ச ச ரி னி னி ச சரி
கரி சரி கரி சரி கரி ச ப னி
ச ரி க ச ப னி ச ரி க ச ப னி
ச ரி ரி ரி ரி ஆஆ ஆஆ த னி
ட ப ம க னி ச ட ப ம க னி ப
னி ச மா ஆ

ஆண் : உன்னை தேடி
தேடி பல தேசம்
போனேனே
குழு : உன்னை தேடி
தேடி பல தேசம்
போனேனே

ஆண் : மீண்டும் வீட்டு
வாசல் வந்து உன்னை
கண்டேனே
குழு : மீண்டும் வீட்டு
வாசல் வந்து உன்னை
கண்டேனே

ஆண் : உன்னை அடையும்
வரையில் என்னை
அறியவில்லையே என்
வான் எங்கும் ஞானம்
பொங்க நீ வந்தாயே

குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய்

குழு : உன்னை தேடி
ஒவ்வொரு நாளும்
உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி
தேடி எங்கும் காணேனே

குழு : …………………
குழு : …………………

ஆண் : இந்த வையம்
பூமி எல்லாம் மாயம்
என்றேனே
குழு : இந்த வையம்
பூமி எல்லாம் மாயம்
என்றேனே

ஆண் : உன்னை பார்த்த
பின்பு எல்லாம் நியாயம்
என்றேனே
குழு : உன்னை பார்த்த
பின்பு எல்லாம் நியாயம்
என்றேனே

ஆண் : நான் காற்றில்
மிதப்பதற்கும் நீரில்
நடப்பதற்கும் தேகம்
தாண்டி வாழ்க்கை
வாழ ஏதோ செய்தாயே

குழு : ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்

குழு : னி னி ச ச னி னி
ச ச னி னி ச ச னி னி ச
ச னிச னிச னிச னிச
னிச னிச னிச னிச னிச
னிச னிச னிச

குழு : மலர்கள் மேலே
பனியை போலே
மழையின் மேலே
வெயிலை போலே
னி னி ச ச னி னி
ச ச னி னி ச ச னி
னி ச ச மலர்கள் மேலே
பனியை போலே
மழையின் மேலே
வெயிலை போலே
னிச னிச னிச னிச
னிச னிச னிச னிச னிச
னிச னிச னிச கனவு
போலே கவிதை போலே
கண்கள் மேலே ஆ

குழு : உயிராக வந்தாய்
உறவாக வந்தாய்
{ ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஆண் : ஒளியாக
வந்தாய் } (2)

Leave a Comment