Oorengum Song Lyrics

in Gopurangal Saivathilla

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊரெங்கும் மழையாச்சு
தாளாத குளிராச்சு
ராக்காலம் ஈரமாச்சு
கனி கொண்ட கிளையுண்டு
கிளையோடு கிளி உண்டு
பசியாற நேரமாச்சு

ஆண் : தனியான பூவுக்கு
இலை ஒன்னு துணையாச்சு
ஏனென்று கொஞ்சம் யோசி
முழுசாக நனைஞ்சாச்சு
குளிர் விட்டு போயாச்சு
யாரிங்கு சந்நியாசியோ………

Leave a Comment