Otharooba Thaaya Song Lyrics

in Geethanjali

பாடகர் : மலேசியா வாசுதேவன், எஸ்.என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ

குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ

ஆண் : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்

குழு : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்

ஆண் & குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு
பத்து ரூபா தாயா எங்க கூட
சேர்ந்துக்கோ

ஆண் : சட்டையும் வேட்டியும்
போட்டு வந்த இங்க சீந்துற
பயலுவ யாருமில்லை

குழு : தன்னா னா தன்னா
னா தன்னா னா னா

ஆண் : பூவையும் பொட்டையும்
வெச்சிகிட்டா நம்ம எல்லையை
தாண்டுற ஆளும் இல்ல

குழு : தன்னா னா
தன்னா னா தன்னா
னா னா

ஆண் : புடவை ரவிக்கை
னா மரியாதை தான் ஆள
அசத்தாதோ பூ வாடை தான்

குழு : வாடை புடிக்காத
ஆளே இல்ல புடிச்சா
விடுவானா வயசு புள்ள

ஆண் : எப்போவும் நாம
இட்டது சட்டம்
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா

ஆண் : எண்ணியது எல்லாம்
கையில கிட்டும்
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா

ஆண் : கும்மாளமோ
கொண்டாட்டமோ
எந்நாளுமே தான்
ஹோய்

ஆண் : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ

ஆண் : மட்ட மட்ட
குதிரையில ஏறிக்கிறலாம்
குழு : அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்

ஆண் & குழு : ஒத்த ரூபா
தாயா நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா எங்க
கூட சேர்ந்துக்கோ

ஆண் : வந்தவன் போனவன்
எத்தனையோ ஒரு குத்தமும்
குறையும் சொன்னதில்லை

குழு : தன்னா னா
தன்னா னா தன்னா
னா னா

ஆண் : கண்டவன் வந்ததும்
பல் இளிக்க போட்ட குருத
போல இது மட்டம் இல்லே

குழு : தன்னா னா தன்னா
னா தன்னா னா னா

ஆண் : வால ஆட்டு தையா
அழகாகத்தான் காச கேக்கு
தையா கணக்காகத்தான்

குழு : மேல இடம் குடுக்கும்
ஒக்கார தான் கால உதைச்சு
கிட்டு நீ ஓட்ட தான்

ஆண் : என்னத்த சொல்ல
எப்படி சொல்ல
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா

ஆண் : நிக்குது பாரு
சொக்குது பாரு
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா

ஆண் : எல்லாருமே
எங்களுக்கு மச்சானுங்க
தான்

ஆண் : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ

குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ

ஆண் : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்

குழு : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்

ஆண் & குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு
பத்து ரூபா தாயா எங்க கூட
சேர்ந்துக்கோ

Leave a Comment