Paartha Vizhi Song Lyrics

in Gunaa

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : நாயகி நான்
முகி நாராயணி கை
நளின பஞ்ச சாயாகி
சாம்பவி சங்கரி ஷ்யாமலை
ஜாதிநச்சுவாயாகி மாலினி
வாறாக சொல்லினி மாதங்கி
என்று ஆய க்யாதி உடையாள்
சரணம்

ஆண் : பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க

ஆண் : ஊன் உருக
உயிர் உருக தேன்
தரும் தடாகமே வழி
வருக வழி நெடுக ஒளி
நிறைக வாழ்விலே

ஆண் : பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
ஆஆ ஆஆ ஆஆ

குழு : இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி

குழு : இளகி முத்து
வடன் கொண்ட கொங்கை
மலை கொண்ட இறைவர்
வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலன் கொண்ட நாயகி
நல்லாரவின் படம் கொண்ட அன்பு
பணிமொழி வேதப் பரிபுரையே
வேதப் பரிபுரையே

ஆண் : பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க

Leave a Comment