Padippula Zero Song Lyrics

in Ilamai Kaalangal

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : படிப்புல ஜீரோ…..ஓ….
நடிப்புல ஹீரோ….ஓ…
ரோட்டில ரோமியோ……

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ….

பெண் : வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……ஒஹு

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……ஒஹு

பெண் : காலேஜ்ஜு பெண்கள் பக்கம்
டீனேஜ்ஜு கண்கள் மொய்க்கும்
வேறேதும் வேல இல்ல
வேல செஞ்சா ஜாலி இல்ல ஹோ

பெண் : கல்லூரி பெண்ணை எண்ணி
கால் வலிக்க தவமும் பண்ணி
தினம் தோறும் ஏங்கலாமா
செமத்தியாக வாங்கலாமா

பெண் : எப்போது தான் உங்கள் எண்ணம் நேராகும்
ம்ஹூம் இது இங்கு மாறும் நாளாகும்
படிப்பது அவசியம் கிடைப்பது அனுபவம்
இது ஒரு புது வித திருக்குறள் ஹே…

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……ஒஹு

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டிலே ரோமியோ……
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ…

பெண் : வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா….

பெண் : உன்னோட படிப்ப நம்பி
நம்நாடு இருக்கு தம்பி
நீயாக திருந்தலாமா
திறமை உண்டு வருந்தலாமா ஓஹோ

பெண் : உன்னோட அப்பன் பாட்டன்
ஒழுங்காக சேர்த்த பணத்த
வீணாக அழிக்கலாமா
எடுத்துச் சொன்னால் மொறைக்கலாமா

பெண் : சம்பாதியம் வரும்
தாபம் தீராதா
பின்னால் வரும்
எதிர் காலம் தோன்றாதா
திறமையை வளர்த்திடு
தினம் தினம் படித்திடு
பல வித நினைவினில்
அலைகிற மனமே

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……ஒஹூ

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……
பட்டிக்காட்டு மாமா…..
படிப்ப மறக்கலாமா அஅ ஆ…..

பெண் : வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……

பெண் : படிப்புல ஜீரோ…..
நடிப்புல ஹீரோ….
ரோட்டில ரோமியோ……யஹூ

Leave a Comment