பாடகி : மது ஸ்ரீ
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : பைசா பைசா
பூவை நீ விற்றாலும்
பைசா பைசா உன்
பொய்யை நீ விற்றாலும்
பைசா பைசா
குழு : காசுகள் இருந்தா
ரெக்கை கட்டு காசில்லா
ஆளு மூட்டை கட்டு ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே
ஆண் : பைசா பைசா
பூவை நீ விற்றாலும்
பைசா பைசா
பெண் & ஆண் : உன்
பொய்யை நீ விற்றாலும்
பைசா பைசா
குழு : ஹே ஹே
ஹே ஹே
பெண் : பைசா பைசா
பூவை நீ விற்றாலும்
பைசா பைசா உன்
பொய்யை நீ விற்றாலும்
பைசா பைசா
பெண் : கன்ஜன் கன்ஜன்
காசு இருந்தும் கொஞ்சம்
தருவானோ கொஞ்சம்
கொஞ்சம் காசு கொடுத்து
சுப்பன் அரசன் ஆனானோ
குழு : { காசு இல்லாட்டி
தலையே சுத்தும்
காசிருந்தா உன்னை
உலகம் சுத்தும் } (2)
ஆஹா ஹே
ஆண் : காசுக்கு எப்போதும்
நிறைய நிறங்கள் உண்டு
குழு : கண் காணாத
வண்ணம் உண்டு
ஆண் : கறுப்பென்றும்
வெளுப்பென்றும் ரெண்டு
வண்ணம் உண்டு
குழு : சில நேரம்
சிவப்பும் உண்டு
பெண் : பைசா பைசா ஆஆ
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : உன் வாழ்வில் முன்
பாதி நீ தேடு பைசா அட உன்
வாழ்வில் மறு பாதி உன்னை
தேடும் பைசா
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
பெண் : ஹோ பந்தயத்தில்
முந்த வைக்கும் காசு
வெள்ளி காசு தங்க காசு
அந்த இடம் பார்த்து நீ
அள்ளி வீசு முன்னேறு
முன்னேறு நீ காசாலே
பேசு
குழு : சந்திரனும் சூரியனும்
காசு அட சத்தியங்கள்
வெல்லுவதும் காசு அட
எல்லாரும் பேசும் பேசும்
பாஷை என்னவோ
குழு : பைசா பைசா பூவை
நீ விற்றாலும் பைசா பைசா
உன் பொய்யை நீ விற்றாலும்
பைசா பைசா
குழு : …………………………
ஆண் : ஓஹோ
காசிருந்தால் மூச்சு
விடும் காதல்
குழு : காதல்
தினம் ஆடல்
குழு : ஆடல்
என்றும் பாடல்
குழு : பாடல்
வேண்டாம் வீணா
தேடல் நித்தம் கூடல்
குழு : கூடல் ரொம்ப
கூடல் இல்லை மோதல்
ஆனந்தம் ஆனந்தம்
ஆண் : அட தினம் தோறும்
திருவிழா வா வா உன்
பேரில் தான் வரலாறு தா
தா அட எல்லாரும் பேசும்
பேசும் பாஷை என்னவோ
ஆண் : பைசா பைசா
பூவை நீ விற்றாலும்
பைசா பைசா உன்
பொய்யை நீ விற்றாலும்
பைசா பைசா
ஆண் : பைசா பைசா
குழு : பைசா பைசா
ஆண் : பூவை நீ
குழு : பூவை நீ
ஆண் : பொய்யை நீ
குழு : விற்றாலும்
பைசா பைசா
ஆண் & குழு : உன்
பொய்யை நீ விற்றாலும்
பைசா பைசா
பெண் : கன்ஜன் கன்ஜன்
காசு இருந்தும் கொஞ்சம்
தருவானோ கொஞ்சம்
கொஞ்சம் காசு கொடுத்து
சுப்பன் அரசன் ஆனானோ
ஆண் : பைசா பைசா
குழு : { காசு இல்லாட்டி
தலையே சுத்தும்
காசிருந்தா உன்னை
உலகம் சுத்தும் } (4)