Panivizhum Malarvanam Song Lyrics

in Ninaivellam Nithya

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…….
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்

ஆண் : { சேலை மூடும்
இளஞ்சோலை மாலை
சூடும் மலர்மாலை } (2)

ஆண் : இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்

ஆண் : கைகள் இடைகளில்
நெளிகையில் இடைவெளி
குறைகையில் எரியும் விளக்கு
சிரித்து கண்கள் மூடும்

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…….
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

ஆண் : காமன் கோயில்
சிறைவாசம் காலை
எழுந்தால் பரிகாசம்

ஆண் : காமன் கோயில்
சிறைவாசம் காலை
எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே

ஆண் : ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும்
வானம்பாடி

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…….
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

ஆண் : பனிவிழும்
மலர்வனம் பனிவிழும்
மலர்வனம் பனிவிழும்
மலர்வனம்

Leave a Comment