Parandhu Sella Vaa Song Lyrics

in O Kadhal Kanmani

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் : ஜஸ்ட் லைக் தட்

ஆண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் (8)

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி

ஆண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

ஆண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யோசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யாசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்

குழு : ஓஹோ ஹோ
ஓஹோ ஓஓஓ
டிக்கி டம்……… டிக்கி டம்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
தகுச்சிக்கு டகுச்சிக்கு டகு சிக்கு

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா
நீ நீ நீ நீ நீ நீ நீங்காதே தீண்டாதே

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ம்ம்ம்…… ம்ம்ம்
பெண் : ஆ ஆ ஆ………ஆ ஆ
ஆண் : ம்ம்ம்…… ம்ம்ம்
பெண் : ஆ ஆ ஆ………ஆ ஆ
பெண் : ஜஸ்ட் லைக் தட்

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யோசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யாசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்

ஆண் : நனைந்து கொள்ளவா
மழை இல்லாமலே இணைந்து
கொள்ளவா உடல் இல்லாமலே

பெண் : மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்
கரைந்து செல்ல வா
காற்று வீதியில்

ஆண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் & பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : ……………………..

ஆண் : கடந்து போக வா
பூதம் ஐந்தையும்
தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே

பெண் : மறந்து போக வா
என்ன பாலினம்
மறந்து போக வா
எண்ணம் என்பதே

ஆண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் & பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

Leave a Comment