in Moodu Pani
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ………………………………………..
ஆண் : ………………………………………….
பெண் : …………………………………………
பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
ஆண் : தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு பாம் ப பாம்ப பபாம்
பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
ஆண் : இடை வெளி இல்லாத தொடர்கதை
குழு : லாலாலலலாலா
ஆண் : எழுத்திலும் சொல்லாத புது சுவை
குழு : லாலாலலலாலா
பெண் : இதழின் மேலாக
இனிமை நூறாக எழுது
குழு : லாலாலலலாலா
பெண் : இரவு முடியாத
பொழுது விடிகின்ற பொழுது
குழு : லாலாலலலாலா
ஆண் : தழுவ தானே தவித்த மானே
இனிமை உன்னோடு பாப்பாம்
பாம் பா பாம் ப பாபாம்
பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
பெண் : …………………………………………….