Pogum Vazhiyellam Song Lyrics

in Ratchagan

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : { போகும் வழி
எல்லாம் காத்தே என்
நெஞ்சத்தில் கால்
வைத்து நடந்தாய்
கண் இரண்டும்
இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை
விதைத்தாய் } (2)

பெண் : கை ஏந்தி காதல்
வரம் கேட்டேன் என்
கைகளுக்கு பரிசு இது
தானோ கடிதத்தில்
வைக்கின்றேன் என்
இதயம் இது காதல்
உலகத்தில் புது உதயம்
புது உதயம் புது உதயம்
புது உதயம்

பெண் : போகும் வழி
எல்லாம் காத்தே என்
நெஞ்சத்தில் கால்
வைத்து நடந்தாய்
கண் இரண்டும்
இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை
விதைத்தாய்

பெண் : கை ஏந்தி காதல்
வரம் கேட்டேன் என்
கைகளுக்கு பரிசு இதுதானோ
உன்னை விட்டுவிட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேன்
உன்னை விட்டுவிட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேன்

Leave a Comment