Ponmagal Vandhaal Song Lyrics

in Azhagiya Tamil Magan

பாடகர்கள் : முஹம்மத் அஸ்லாம், எம்பேர் போனிக்ஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : முத்துக்கள்
சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை
விதைக்கும்

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும்
தேனாக

ஆண் : கண்மலர் கொஞ்சம்
கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே…..

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும்
தேனாக

குழு : யூ ஆர் மை டைமன்ட்
கேர்ள் மை டைமன்ட் டைமன்ட்
டைமன்ட் கேர்ள் ஐ லவ் டு சீ யூ
ஸ்மைலிங் கேர்ள் யோ
ஸ்மைலிங் ஸ்மைலிங்
ஸ்மைலிங் கேர்ள்

குழு : யூ ஆர் மை ஹனி
கேர்ள் மை ஹனி ஹனி
ஹனி கேர்ள் மை டைமன்ட்
டைமன்ட் டைமன்ட் கேர்ள்
யோ ஸ்மைலிங் ஸ்மைலிங்
ஸ்மைலிங் கேர்ள்

குழு : எவ்ரிடைம் ஐ லுக்
இன்டு யுவர் ஐஸ் ஐ கெட்
பட்டர்ப்ளைஸ் ஐ எம் சோ
கிளாட் ஷி வித் மீ அண்ட்
நாட் தி அதர் காய்ஸ் ஐ
லைக் டு சீ ஹேர் இன் தி
ப்ரைட் அஸ் ஷி இஸ் மை
ஒய்ப் யே யே ஐ எம் எ
லிவ்விங் எ ஹை லைப்

குழு : { முத்துக்கள்
சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை
விதைக்கும் } (2)

ஆண் : { முத்துக்கள்
சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை
விதைக்கும் } (2)
பாவை நீ வா

ஆண் : சொர்க்கத்தின்
வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்

 யோகமே நீ வா

ஆண் : வைரமோ
என் வசம் வாழ்விலே
பரவசம் வீதியில்
ஊர்வலம் விழியெல்லாம்
நவரசம்

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும்
தேனாக

ஆண் : கண்மலர் கொஞ்சம்
கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே…..

குழு : லெட் மீ பிரேக் இட்
டவுன் ஐ எம் டாக்கிங் தி
டாப் ஸ்பாட் ஷி டஸ் நாட்
நோ இட் பட் ஐ ஹவ்
கோட்டா சாப்ட்ஸ்பாட்

குழு : ஐ காட் லவ் பார் தி
மணி அண்ட் ஆப் கோர்ஸ்
ஹ்ம்ம் வெல் ஐ கோன்னா
லவ் பார் மை ஹனி ஷி
இஸ் சோ கியூட் ஐ கேன்
நாட் வெயிட் டு ஹிட் டவுன்

குழு : ஐ எம் கோன்னா த்ரோ
எ பார்ட்டி அண்ட் இன்வைட்
எவ்ரிஒன் அரவுண்டு டு சீ மை
ஒய்ப் டு சீ தி லைப் தட் ஐ எம்
கோன்னா லைவ் திங் ஆப் தி
பியூட்டிபுல் கிட்ஸ் தட் ஷி
இஸ் கோன்னா கிவ்

குழு : ஷி இஸ் சோ பைன்
இன் டைமன்ட் நவ் எய்தர்
ஹிட் தேர் கிளப் ஷி இஸ்
ஒய்னிங் ஷி இஸ் நவ் மைன்
சோ பைன் இன் டைமன்ட்
நவ் எய்தர் ஹிட் தேர் கிளப்
ஷி இஸ் ஒய்னிங்

குழு : ஷி இஸ் மை ஒய்ப்
கோன்னா கெட் ஹேர் மணி
மணி மணி விஷ் ஹேர் ஹனி
ஹனி ஹனி கோன்னா கெட்
ஹேர் மணி மணி மணி விஷ்
ஹேர் ஹனி ஹனி ஹனி ஷி
இஸ் மை லைப்

Leave a Comment