Ponmeni Uruguthey Song Lyrics

in Moondram Pirai

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : {பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே …..
தனனா நனனா நனனா} (2)

பெண் : இளமை இது ஏங்கும் வயது
இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது
இனியும் இது தாங்காது

பெண் : இளமேனி வாடுதே
தனலாகவே ஹா….
இளங்காற்று வீசுதே
அனலாகவே….
பதில் இல்லையோ
தனனா நனனா நனனா

பெண் : {பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே …..
தர ரா ருரூரு டுடூடு….

பெண் : அருவி என ஆசை எழுந்து
அனைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினைந்து
உணர்வுகளை சேர்க்காதோ

பெண் : உனக்காக ஏங்குதே
ஒரு பூவுடல்
உறவாடும் இன்பமோ
திருபார் கடல்
பதில் இல்லையோ
பபா பபா பபா……..

பெண் : பொன்மேனி உருகுதே
என் ஆசை ஆ பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே ………..
தனனா நனனா நனனா

Leave a Comment