Ponnana Meni Song Lyrics

in Meendum Kokila

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய்…..நனனன நனனன
நனனன னானா….
ஹா… னனானா னனானா ஹா……ஹா……
ம் லாலா ம் லாலா ம் லாலா

பெண் : பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா

பெண் : பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி

பெண் : தேனாகப் பாடுவேன்
காதல் வரும் நேரமே

பெண் : லலல லலலா
தேனாகப் பாடுவேன்
காதல் வரும் நேரமே

பெண் : பூ முத்தங்கள்தான்
ஆண் : நனனன
பெண் : அளந்து அளந்து தருவேன்
பூஞ்சோலையில் வா
ஆண் : நனனன
பெண் : அணைத்து சுகங்கள் பெறலாம்
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்

பெண் : மலரிதழ்
ஆண் : நனனன
பெண் : விரிந்தது
ஆண் : நனனன
பெண் : போவோம் ஆஹா

பெண் : பொன்னான மேனி உல்லாசம்
கொண்டாடும் ராணி

ஆண் : லல்லால லாலா லலால
லல்லால லாலா லலால
லாலலால லாலலால லாலலால
லாலலால லால
னானா

ஆண் : பொன்னான மேனி உல்லாசம்
கொண்டாடும் ராணி

ஆண் : நீ எந்தன் வானிலே
பாடி வரும் கோகிலா

ஆண் : லலல லலலா
நீ எந்தன் வானிலே
பாடி வரும் கோகிலா

ஆண் : என் வாழ்விலே நீ
பெண் : ம்ம்……ஹ்ம்ம்
ஆண் : இணைந்து வளர்ந்த கொடியே
எந்நாளுமே நான்
பெண் : ஆஹஹஹ
ஆண் : உனது மடியின் மலரே
என் கண்ணிலே உள்ளாடும் மணியே

ஆண் : புது சுகம்
பெண் : ம்ம்ம்……ம்ம்
ஆண் : தெரியுது
பெண் : ம்ம்ம்….ம்ம்
ஆண் : வாவா ஆ ஹா

ஆண் : பொன்னான மேனி
பெண் : உல்லாசம்
ஆண் : கொண்டாடும் ராணி
பெண் : உற்சாகம்
நனனனான நனனன நனனன னனனா
ஆண் : ஹா னானா
பொன்னான மேனி உல்லாசம்
கொண்டாடும் ராணி…

Leave a Comment